மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் தன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். பாலிவுட் நடிகை சோனம் கபூர் அண்மையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து குணமடைந்த அவர் மீண்டும் படபிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் அவர் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். 

சோனம் கபூர் வெள்ளை நிறை கோட், சூட் போட்டுள்ள அரை நிர்வாண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பேண்ட் ஓகே, ஆனால் சட்டை அணியாமல் கோட்டின் பட்டனையும் போடாமல் முன்னழகில் முக்கால்வாசியை காட்டியுள்ளார்.சோனம் கபூர் என்றால் அழகாக ஆடை அணிவார் என்ற பெயர் உள்ளது. இந்நிலையில் அவர் இவ்வாறு முன்னழகை ஃப்ரீயாக காட்டிக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்துள்ளனர். முன்னதாக சோனம் கபூர் பேவகூஃபியான் படத்தில் பிகினி அணிந்து கவர்ச்சியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் பிகினி எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டதால் ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top