மும்பை: ஏக் பஹேலி லீலா படப்பிடிப்பின்போது ரூ.10 லட்சம் மதிப்புள்ள உள்ளாடையை மட்டும் தான் அணிவேன் என்று நடிகை சன்னி லியோன் ஓவர் சீன் போட்டுள்ளார். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்த சன்னி லியோனை இந்தியா அழைத்து வந்து நடிகையாக்கிவிட்டார்கள் இந்த பாலிவுட்காரர்கள். அதன் பிறகு ஒவ்வொரு உட்காரர்களும் சன்னியை தங்கள் படங்களில் குத்தாட்டம் போட வைத்து வருகிறார்கள். இதற்கிடையே அம்மணி பெரிய இடத்து பார்ட்டிகளில் கலந்து கொண்டு வேறு பணம் சம்பாதித்து வருகிறார்.

sunny leone,சன்னி தற்போது ஏக் பஹேலி லீலா என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படப்பிடிப்பு நடந்தபோது அவருக்கு சில கவர்ச்சியான உடை அளித்து குத்தாட்டப் பாடலை படமாக்க தயாராகினர். அப்போது சன்னி பிரபல விக்டோரியா சீக்ரெட் பிராண்ட் உள்ளாடைகளை அளித்தால் மட்டுமே நடிப்பேன் என்று சீன் போட்டுள்ளார். அவர் கேட்ட உள்ளாடையின் விலை ரூ. 10 முதல் ரூ.12 லட்சம் ஆகும். அவ்வளவு பட்ஜெட் இல்லாததால் தயாரிப்பாளர்கள் சன்னியிடம் நிலைமையை கூறி கொடுக்கும் உடைகளை அணியுமாறு கேட்டுள்ளனர். நம்ம சீன் போட்டு இங்கு வேலைக்கு ஆகாது என்பதை தெரிந்து கொண்ட சன்னி இறுதியில் தயாரிப்பாளர்கள் அளித்ததை அணிந்து டான்ஸ் ஆடியுள்ளார்.
Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top